மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் தீவிர சோதனை...1429005734
மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் தீவிர சோதனை நடத்தியதில் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.