தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை!! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!919969640
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை!! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சற்று தாமதமான நிலையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.