தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஒழுங்குப்படுத்துதலென...
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஒழுங்குப்படுத்துதலென 200க்கும் மேற்பட்ட பராமரிப்புப் பணிகளை திறம்பட செய்த மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். (T104) (2/2)