பஞ்சாப் அமைச்சரவை இன்று பதவியேற்பு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி...
பஞ்சாப் அமைச்சரவை இன்று பதவியேற்பு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்துள்ளது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகிறார்கள் 10 அமைச்சர்களில் ஒரு பெண் அமைச்சரும் இடம் பெற்றுள்ளார் முதல்வராக பகவந்த மான் கடந்த 16 ஆம் தேதி பதவியேற்றார்