அதிமுக ட்விட்- போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம்!
அதிமுக ட்விட்- போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம்! போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அந்தத் துறையை வைத்திருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் பட்டியலின அரசுஅதிகாரியை சாதியின் பெயரால் இழிவாக பேசி,மிரட்டி,மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஸ்டாலின் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவபூமியாம் தமிழகத்தில் அமைச்சர் ஒருவரே சாதிய வன்மத்தோடு நடப்பதுதான் உங்கள் சமூகநீதியா? - என்று அதிமுக ட்விட் போட்ட ஒரு மணி நேரத்தில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் விரைவு பேருந்து சேவைகளை மிகவும் சிக்கனமான மற்றும் திறமையான முறையில் நமது மாநிலத்தில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்து