ரயில் முன் நின்ற டீன் ஏஜ் பாய்!.. "அந்த" ஹீரோ மட்டும் இல்லன்னா.. பதைபதைக்கும் வீடியோ!



India

oi-Vishnupriya R

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு உயிரை காப்பாற்ற ரயில்வே போலீஸ்காரர் செய்த செயல் வைரலாகி வருகிறது.

ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களது பணி குற்றச் செயல்கள் நிகழாமல் தடுப்பது, நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பது, ரயில் விபத்தின் போது செயல்படுவது போன்றவையாகும். அண்மைக்காலமாக ரயில்வே போலீஸார் பெரும்பாலானோர் நிறைய பேரின் உயிர்களை காப்பாற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog