பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிரூப்…! போகும் போது என்ன செய்தார் தெரியுமா…?
நிரூப்பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது போல வெளியாகியுள்ளப்ரோமோபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 58வது நாளை தொட்டுள்ளது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் தகுதிக்கேற்றார் போல் வரிசையாக நிற்கும்படி அறிவிக்கப்படுகிறது.
அதனால் ஸ்ருதி, தாமரை, அபிராமி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் வரிசையாக அமக்கின்றனர். இந்த டாஸ்க்கால் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.இந்நிலையில் அடுத்த ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment