peel for skin : பழத்தோலை யூஸ் பண்ணுங்க! பளபள முகம் கியாரண்டி! எப்படின்னு தெரிஞ்சுக்கங்க!




கோடையில் சருமத்துக்கு குளிர்ச்சியை தேடினீர்கள் என்றால் நீங்கள் சிட்ரஸ் பழங்களை தேர்வு செய்யலாம். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது. மேலும் அவை சருமத்துக்கு நன்மை செய்யவும் உதவும்.

சிட்ரஸ் பழம் சருமத்துக்கு நல்லதா?

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தில் இருந்து சாறு எடுத்த பின் தோல்களை தூக்கி எறிவது உண்டு. அந்த தோல்கள் பழத்தை விட குறைவான பலனை தருவதில்லை என்பதுதான் உண்மை. இது வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்களின் சக்தியாக இருக்கின்றன. இதை சரியான முறையில் பயன்படுத்தினால் தோல் பராமரிப்புக்கு கை கூடும்.

oil in summer season: வெயில் காலத்தில் ஆயில் மசாஜ் ஏன் முக்கியம், எப்படி செய்றது, நிபுணர் தரும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog