விலைமாதுவிடம் உடலுறவு கொண்டபோது திடீரென இறந்த 61 வயது நபர்!
விலைமாதுவிடம் உடலுறவு கொண்டபோது திடீரென இறந்த 61 வயது நபர்!
- by Siva
விலைமாதுவிடம் உடலுறவு கொண்டபோது திடீரென இறந்த 61 வயது நபர்!
மும்பையில் விலைமாதுவுடன் உடலுறவு கொண்டிருந்தபோது திடீரென 61 வயது முதியவர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து 61 வயது நபர் ஒருவர் 40 வயது பெண்ணுடன் உடலுறவு கொள்ள முயற்சித்தார்
அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது இது நிலையில் திடீரென மயக்கமடைந்து சுயநினைவை இழந்தார்
இதனை அடுத்து அந்தப் பெண் ஹோட்டல் நிர்வாகிகளிடம் கூறியபோது அந்த நபர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
Comments
Post a Comment