Actor Vimal : வேலுதாஸ் – விமல் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் அப்டேட் வெளியிடு…!
Actor Vimal : வேலுதாஸ் – விமல் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் அப்டேட் வெளியிடு…!
இந்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள விமல், அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.அந்த வகையில் விமல் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் துடிக்கும் கரங்கள். வேலுதாஸ் இயக்கத்தில உருவாகும் இந்த படத்தில் மும்பை மாடல் மனிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படி பண்ணாதீங்க.. கெட்ட வார்த்தைல திட்டுறாங்க: கடுப்பான சினேகனின் மனைவி.!இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இவர்களுடன் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்து வருகிறார்.பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் விரைவில் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?
Comments
Post a Comment