அப்பாவிடம் அம்மா அடிவாங்குவதை கோழை போல் வேடிக்கை பார்த்தேன்: பிரபல நடிகை
அப்பாவிடம் அம்மா அடிவாங்குவதை கோழை போல் வேடிக்கை பார்த்தேன்: பிரபல நடிகை
- by Siva
அப்பாவிடம் அம்மா அடிவாங்குவதை கோழை போல் வேடிக்கை பார்த்தேன்: பிரபல நடிகை
அப்பாவிடம் அம்மா அடி வாங்குவதை கோழை போல் வேடிக்கை பார்த்தேன் என பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் அளித்த பேட்டியில் வில் ஸ்மித் ’நான் ஒன்பது வயதாக இருந்தபோது அப்பா அம்மாவை தினந்தோறும் அடிப்பதை நான் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தேன்
அந்த அளவுக்கு நான் ஒரு கோழையாக இருந்து உள்ளேன் என்று கூறியுள்ளார் அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Comments
Post a Comment