இன்றைய ரிஷப ராசிபலன்!!911753391

இன்றைய ரிஷப ராசிபலன்!!
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாந்தமான மனநிலை இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும். தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை.
Comments
Post a Comment