சேலம்: மருத்துவர் இல்லாததால் முதியவருக்கு நடந்த சோகம்!1366648884
சேலம்: மருத்துவர் இல்லாததால் முதியவருக்கு நடந்த சோகம்!
ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாததால் பாதிக்கப்பட்ட முதியவரை சரக்கு ஆட்டோவில் ஏற்றிச்சென்ற அவலம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment