போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு... பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 5008 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான தேர்வு...238203448
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு...
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 5008 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது; தமிழ்நாட்டில் மட்டும் 355 காலி பணியிடங்கள் உள்ளன!
தகுதியுடையவர்கள் https://bank.sbi/careers என்ற இணையதளத்தில் செப்டம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம்
Comments
Post a Comment