West Indies vs England: இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பல்..! முதல் செசனிலேயே 3 விக்கெட் காலி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. karthikeyan V Grenada, First Published Mar 24, 2022, 10:19 PM IST இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவாகின. 3வது டெஸ்ட் போட்டி க்ரெனெடாவில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி: க்ரைக் பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்ப்பெல், ஷமர் ப்ரூக்ஸ், க்ருமா பானர், ஜெர்மைன் பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர்,... விரிவாக படிக்க >>