நிரூப் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது போல வெளியாகியுள்ள ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 58வது நாளை தொட்டுள்ளது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் தகுதிக்கேற்றார் போல் வரிசையாக நிற்கும்படி அறிவிக்கப்படுகிறது. அதனால் ஸ்ருதி, தாமரை, அபிராமி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் வரிசையாக அமக்கின்றனர். இந்த டாஸ்க்கால் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.இந்நிலையில் அடுத்த ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க >>
கொரோனாவின் மூன்று அலைகள் ஓய்ந்திருக்கின்றன. இதனால் மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர். இருப்பினும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் சராசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 247ஐ விட அதிகமாகும். இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும்... விரிவாக படிக்க >>
Comments
Post a Comment