அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்



சென்னை:  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த பதவிகள் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் உள்ளிட்ட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அதிமுக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Give Landscape Photos the WOW Factor with a Simple Sky amp Reflection Replacement Trick in Photoshop #Photoshop

ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!!

அதிகரிக்கும் கொரோனா... மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?