இபிஎஸ்-ஐ பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பயம் - எஸ்.பி.வேலுமணி அதிரடி!1276634392


இபிஎஸ்-ஐ பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பயம் - எஸ்.பி.வேலுமணி அதிரடி!


எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருந்தால் மின் கட்டணம் உயர்ந்திருக்காது எனக் கூறிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருவதை பார்த்து மு.க.ஸ்டாலின் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog