Posts

கோர்ட்டில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் காயம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

காத்துவாக்குல ரெண்டு காதல்.. சமந்தாவுக்கு ஜோடி கிரிக்கெட் வீரரா?.. அப்போ விஜய்சேதுபதிக்கு ?

Image
விரிவாக படிக்க >>

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற ராதிகா

Image
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற ராதிகா நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். லண்டனில் தனது படிப்பை முடித்த அவரை பாரதிராஜா திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். கதாநாயகி, குணச்சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவர் ராதிகா. சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் மிகப்பெரிய ரவுண்ட் வந்தவர். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.  இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.  மேலும் படிக்க | நான் உன்னை நீங்க மாட்டேன்... மோடியை புகழ்ந்த பிறகு இளையராஜா பாடிய பாடல் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்...

TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?

Image
TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி? TNPSC Current Affairs Preparation: தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.   எதிர்காலத்தில் பல தேர்வுகள் வரவுள்ளன.   பொது அறிவுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற வேண்டியது மிகவும்  அவசியம். பெண்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய/மாநில அரசுகள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கீழே  கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம். அவ்வையார் விருது:  சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  தொண்டாற்றும் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர்  தினமான மார்ச் 8-ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சுதந்திர தின விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டது? 2022-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது கிரிஜா குமார்பாபுவுக்கு வழங்கப்பட்டது. பெண்களின் திருமண ...

சனி பெயர்ச்சி 2022: ஏழரை சனி என்ன செய்யும்?... சனி பார்வை எந்த ராசிகளின் மீது விழுகிறது

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Thursday, April 21, 2022, 10:11 [IST] மதுரை: சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம்... விரிவாக படிக்க >>

ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்!

Image
ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்! அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைத் துறையில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் கோபி என்பவர், கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி நடிகர் விமல் தன்னை அணுகி மன்னர் வகையறா என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதில் தானே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அதற்கு பணம் கொடுத்து உதவும்படி தன்னிடம் கூறினார். அந்த படத்திற்காக வாங்கிய தொகையை இத்தனை ஆண்டுகள் ஆகியும் தராமல் மோசடி செய்து வருகிறார் என புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் தயங்கவே படம் நல்ல கதையம்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் களவாணி 2 படத்தை அவர் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவருக்கு வங்கி கணக்கிலும் தொகையாக ரூபாய் 5 கோடியும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 28-12-2014 அன்று அக்ரிமென்ட் போடப்பட்டது என்றும் மேலும் வாய்மொழியாக நெகட்டிவ் ரைட் கொடுப்பதற்காக நம்பிக்கை ஊட்டியதன் பேரில் அவருக்கு பணத்தை கொடுத்தேன் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியான பிறகு நன்கு லாபத்தை ஈட்டிய நிலையில், தன்ன...

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Image
விரிவாக படிக்க >>