சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 44.67 லட்சம் பேர் பயணம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 44.67 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 28-ம் தேதி 2,10,634 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்.

Comments
Post a Comment