நான் 8-வது படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்தேன்...பலருக்கு 8ஆம் வகுப்பு தான் ஸ்பெஷல்
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் ஜீவா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர்.ஆரம்ப காலங்களில் நடிக்க தொடங்கிய காலத்திலேயே கற்றது தமிழ்,ராம், ஈ என வித்தியாசமான ரோல்களில் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இன்றுவரை ஜீவாவின் திரைவாழ்க்கையில் ராம்,கற்றது தமிழ், ஈ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதே போல படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜீவா கமர்ஷியல் படங்களில் தற்போது பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கலகலப்பு 2 மாபெரும் வெற்றி பெற்றது அந்த வெற்றியை தொடர்ந்து...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment