கேரளா: தள்ளுவண்டிக் கடையில் உணவுக்காகத் தகராறு; துப்பாக்கிச் சூட்டில் ரோட்டில் சென்றவர் பலி!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூலமற்றத்தைச் சேர்ந்தவர் பிலிப் மார்டின்(34). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கொரோனாவுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர். இந்த நிலையில், பிலிப் மார்ட்டின் மூலமற்றம் அசோகா விலக்கு பகுதியில் உள்ள ரோட்டோர தள்ளுவண்டிக் கடை ஒன்றுக்கு நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். இரவு 10:30 மணிக்கு உணவு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்துகொண்டிருந்துள்ளார்.
ஆனால் கடையின் உரிமையாளரான பெண் பார்சல் வாங்க வந்தவர்களுக்கு மட்டுமே உணவை வழங்கி கொண்டிருந்துள்ளார். இதையடுத்து உணவு அனைத்தும் தீர்ந்துவிட்டது என பிலிப் மார்ட்டினிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கடை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment