பரத் நடித்த “காதல்” திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நிராகரிந்த தனுஷ்.? எதனால் தெரியுமா.?
சினிமா உலகில் ஒரு சில படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்காமல் போகிவிடும். அதேசமயம் ஒருசில படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கவர்ந்து விட்டால் போதும் காலம் கடந்த பிறகும் அந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவது வழக்கம்.
அப்படி ஒரு அதைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான திரைப்படம் “காதல்”. இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின்னாக பரத் – சந்தியா நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் வெளிவந்தபோது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் கடந்த நிலையில் இப்போது கூட மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment