லக்னோவை வீழ்த்தி முதல் போட்டியிலே வெற்றியைப் பதிவு செய்த குஜராத்



ஐ.பி.எல் 2022 தொடரின் 4-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இதுதான் முதல் ஐ.பி.எல் போட்டியாகும். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். இருவரையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும், டிகாக் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அவரைத் தொடர்ந்து, லீவிஸ் 10 ரன்களும், மணிஷ் பாண்டே 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் நான்கு பேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை சரிவிலிருந்து மீட்டனர். தீபக் ஹூடா 55 ரன்களும், ஆயுஷ் பதோனி 54 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog