நைஜீரியா: எண்ணெய்க் கிணறில் தீ விபத்து; 100-க்கும் அதிகமானோர் பலி... ஏராளமானோர் படுகாயம்!
நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நாட்டின் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய்க் கிணறு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த கிணறு எனக் கூறப்படுகிறது. இந்த கிணறு நைஜீரிய நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒஹாஜீ எக்பிமா (Ohaji egbema) என்னும் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த எண்ணெய்க் கிணறில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யாரும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தில், தீ இரண்டு எண்ணெய்க் கிணறுகளுக்கும் பரவி அந்தப் பகுதி முழுவதுமே...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment