பிரான்சில் மீண்டும் வென்ற "மய்யம்" மேக்ரான்.. நிம்மதியில் ஐரோப்பா!



பிரான்ஸ்அதிபர் தேர்தலில்இமானுவேல் மேக்ரான்மீண்டும் வெற்றி பெற்றிருப்பதும், வலது சாரி தலைவரான மரீன் லீ பென் தோல்வி அடைந்திருப்பதையும் ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. அவர் அதிபராகியிருந்தால் பெரும் நிம்மதிக் கேடு ஏற்பட்டிருக்கும் என்பது ஐரோப்பிய நாடுகளின் கருத்தாக உள்ளது.

அதிபர் இமானுவேல் மேக்ரான், ஒரு மையவாதி. எந்தப் பக்கமும் சார்புடையவர் அல்ல. அவரது செல்வாக்கு சற்றும் குறையாமல் இருப்பதையே மீண்டும் அவர் அதிபர் தேர்தலில் வெல்வது காட்டியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உக்ரைன் போரில் மறைமுகமாக ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இருக்கிறார் மேக்ரான். இருந்தும் கூட அவரது செல்வாக்கு பிரான்சில் குறையவில்லை. காரணம், லீ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog