முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை விதித்தது லண்டன் நீதிமன்றம்



லண்டன்: வரிஏய்ப்பு புகார் தொடர்பான வழக்கு ஒன்றில் ஜெர்மனியின் முன்னாள் டென்னிஸ் வீரரானா போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய இவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இந்த தண்டனையானது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது லண்டனில் வசிக்கும் போரிஸ் பெக்கர், 2017-ல் தான் திவால் ஆனதாக அறிவித்தார்.

இவர் தனது சொத்துகளை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog