இருந்தா கொடுங்க..இல்லன்னா எடுங்க; மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் அன்பகம்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுஜேசிஐ டிவைன்சார்பில்அன்பகம்என்ற திட்டத்தின் கீழ் இருப்போர் கொடுக்கலாம் இல்லாதோர் எடுக்கலாம் என்ற தலைப்பில் வீட்டில் உபயோகம் இல்லாமல் வைத்திருக்கும் பொருட்களை தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சேலம் ரோடு SAS பெட்ரோல் பங்கில் அன்பகம் என்ற ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பழைய கிழியாத துணிமணிகள், வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் காலணிகள், புத்தகங்கள், நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை வைக்கப்படுகின்றன.
ஏழைகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வாங்குபவர்கள் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு அறையில் பொருட்களை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment