அரசு அலுவலகத்தில் அம்பேத்கர் போட்டோ அகற்றம்!
தருமபுரி மாவட்டம்,பாப்பிரெட்டிபட்டிவட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி டாக்டர்அம்பேத்கர்132-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் அம்பேத்கர் படத்தை அங்கேயே மாட்டி விட்டுச்சென்றனர்.
இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழித்தேவன், அலுவலக முகப்பில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் மாற்றி வைக்க கூறியுள்ளார். அதன்படி, அம்பேத்கர் படம் கூட்டரங்கிற்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து அறிந்த, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment