தலைவர் 170 படத்தின் இயக்குநர் இவரா?.. ரசிகர்களின் ஆவலை கிளப்பும் தகவல்!!.
தலைவர் 170 படத்தின் இயக்குநர் இவரா?.. ரசிகர்களின் ஆவலை கிளப்பும் தகவல்!!.
தலைவரின் 169 பட ஷூட்டிங்கை இன்னும் தொடங்காத நிலையில் தனி ஒருவன் படம் குறித்து வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அண்ணாத்த. அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.
இந்த படத்தில் தலைவருடன் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து இருந்தார். தலைவர் அண்ணன் தங்கை சென்டிமென்ட் படமாக இருந்தாலும் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் தற்போது வெற்றியை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி படத்தை பார்த்துவிட்டு பிடித்துப் போனதும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
என்ன உதயநிதியோட கடைசி படம் இதுவா?.. வருத்தத்தில் ரசிகர்கள்…
நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். அண்மையில் வெளியாகி பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் தலைவன் திரைப்படம் குறித்த அச்சம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தலைவர் 170 திரைப்படத்தை அருண்காமராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாக்கியுள்ளது. இவர் கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைவர் 170 படத்தை இவர் தான் இயக்குவார் என்று உறுதியாகியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Related Topics:தலைவர் 170
Click to comment
Comments
Post a Comment