பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்1740420312


பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


🎂நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார்.

🎂இவர் மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது ’ஆஸ்வால்டு நீர்த்தல் விதி’ எனப்படுகிறது.

🎂வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த  கண்டுபிடிப்புகளுக்காக 1909ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

Comments

Popular posts from this blog