“என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது” - ரொனால்டோ போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதே எனது...
“என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது” - ரொனால்டோ
போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். இந்தக் கனவுக்காக நான் கடுமையாகப் போராடினேன். துரதிர்ஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது. போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. நன்றி போர்ச்சுகல்.
ரொனால்டோவின் இன்ஸ்டா பதிவு
Comments
Post a Comment