Posts

Showing posts from April, 2022

தன்னம்பிக்கை நாயகனுக்கு இன்று பிறந்தநாள்..அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்…இதோ!!…

Image
எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து... விரிவாக படிக்க >>

நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய கல்வி கொள்கை முக்கியம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை விதித்தது லண்டன் நீதிமன்றம்

Image
லண்டன்: வரிஏய்ப்பு புகார் தொடர்பான வழக்கு ஒன்றில் ஜெர்மனியின் முன்னாள் டென்னிஸ் வீரரானா போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய இவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இந்த தண்டனையானது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது லண்டனில் வசிக்கும் போரிஸ் பெக்கர், 2017-ல் தான் திவால் ஆனதாக அறிவித்தார். இவர் தனது சொத்துகளை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த... விரிவாக படிக்க >>

அரசு அலுவலகத்தில் அம்பேத்கர் போட்டோ அகற்றம்!

Image
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் 132-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் அம்பேத்கர் படத்தை அங்கேயே மாட்டி விட்டுச்சென்றனர். இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழித்தேவன், அலுவலக முகப்பில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் மாற்றி வைக்க கூறியுள்ளார். அதன்படி, அம்பேத்கர் படம் கூட்டரங்கிற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து அறிந்த, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ... விரிவாக படிக்க >>

மத சுதந்திர அறிக்கை ஹிந்து அமைப்பு கண்டனம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

இருந்தா கொடுங்க..இல்லன்னா எடுங்க; மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் அன்பகம்!

Image
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஜேசிஐ டிவைன் சார்பில் அன்பகம் என்ற திட்டத்தின் கீழ் இருப்போர் கொடுக்கலாம் இல்லாதோர் எடுக்கலாம் என்ற தலைப்பில் வீட்டில் உபயோகம் இல்லாமல் வைத்திருக்கும் பொருட்களை தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சேலம் ரோடு SAS பெட்ரோல் பங்கில் அன்பகம் என்ற ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பழைய கிழியாத துணிமணிகள், வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் காலணிகள், புத்தகங்கள், நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை வைக்கப்படுகின்றன. ஏழைகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வாங்குபவர்கள் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு அறையில் பொருட்களை... விரிவாக படிக்க >>

மோசமான மனநிலையில் சங்கர்.. கோடிக்கணக்கில் நஷ்டத்தை பார்த்தும் யோசிக்காமல் செய்யும் வேலை

Image
தனது பிரம்மாண்ட இயக்கத்தின் மூலம் பல படைப்புகளை தந்தவர் ஷங்கர். மேலும் ஒரு பாடலுக்கு கூட பல கோடிகள் செலவு செய்து பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என மெனக்கெடுவார். ஆனால் ஷங்கர் கோடிகளில் செலவு செய்து படப்பிடிப்பை சர்வ சாதாரணமாக நிறுத்திவிடுவார். இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். ஷங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவரின் இளைய மகளான அதிதி ஷங்கர் தற்போது முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படம். இதை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.... விரிவாக படிக்க >>

நாகூர் தர்காவில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - சின்னம்மா பங்கேற்பு

நாகூர் தர்காவில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - சின்னம்மா பங்கேற்பு

புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலை. வேந்தராக முதலமைச்சர்...

புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலை. வேந்தராக முதலமைச்சர் இருப்பார்- சட்ட மசோதா பேரவையில் தாக்கல்!!

27.04.2022 | இன்றைய ராசி பலன் | Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan|

Image
27.04.2022 | இன்றைய ராசி பலன் | Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan|

நடிகர் ஷாம் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார்

Image
நடிகர் ஷாம் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார்

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை யாழில் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

Image
இதையும் படிங்க ஆசிரியர் விரிவாக படிக்க >>

Sukran Perayachi: ஏப்ரல் 27 ஆம் தேதி சுக்கிர பெயர்ச்சி...அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகளின் காட்டில் பண மழை!

Image
Sukran Peyarchi 2022: ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் . Anu Kan Chennai, First Published Apr 26, 2022, 5:30 AM IST சுக்கிர பெயர்ச்சி 2022:  ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேஷம்:  மேஷத்தில்... விரிவாக படிக்க >>

கூடங்குளம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

பிரான்சில் மீண்டும் வென்ற "மய்யம்" மேக்ரான்.. நிம்மதியில் ஐரோப்பா!

Image
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதும், வலது சாரி தலைவரான மரீன் லீ பென் தோல்வி அடைந்திருப்பதையும் ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. அவர் அதிபராகியிருந்தால் பெரும் நிம்மதிக் கேடு ஏற்பட்டிருக்கும் என்பது ஐரோப்பிய நாடுகளின் கருத்தாக உள்ளது. அதிபர் இமானுவேல் மேக்ரான், ஒரு மையவாதி. எந்தப் பக்கமும் சார்புடையவர் அல்ல. அவரது செல்வாக்கு சற்றும் குறையாமல் இருப்பதையே மீண்டும் அவர் அதிபர் தேர்தலில் வெல்வது காட்டியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உக்ரைன் போரில் மறைமுகமாக ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இருக்கிறார் மேக்ரான். இருந்தும் கூட அவரது செல்வாக்கு பிரான்சில் குறையவில்லை. காரணம், லீ... விரிவாக படிக்க >>

நைஜீரியா: எண்ணெய்க் கிணறில் தீ விபத்து; 100-க்கும் அதிகமானோர் பலி... ஏராளமானோர் படுகாயம்!

Image
நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நாட்டின் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய்க் கிணறு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த கிணறு எனக் கூறப்படுகிறது. இந்த கிணறு நைஜீரிய நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒஹாஜீ எக்பிமா (Ohaji egbema) என்னும் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த எண்ணெய்க் கிணறில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யாரும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தில், தீ இரண்டு எண்ணெய்க் கிணறுகளுக்கும் பரவி அந்தப் பகுதி முழுவதுமே... விரிவாக படிக்க >>

எல்லை தாண்ட தயங்க மாட்டோம் - தீவிரவாதிகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Image
எல்லை தாண்ட தயங்க மாட்டோம் - தீவிரவாதிகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை | India has shown that it can crush terror emanating from across border - Rajnath singh warns - hindutamil.in விரிவாக படிக்க >>

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று திடீர் உயர்வா?

Image
விரிவாக படிக்க >>

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்

Image
சென்னை:  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த பதவிகள் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் உள்ளிட்ட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அதிமுக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர்... விரிவாக படிக்க >>