Posts

Showing posts from March, 2022

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 44.67 லட்சம் பேர் பயணம்

Image
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 44.67 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 28-ம் தேதி 2,10,634 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். Tags: மெட்ரோ ரயில் பயணம்

நான் 8-வது படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்தேன்...பலருக்கு 8ஆம் வகுப்பு தான் ஸ்பெஷல்

Image
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் ஜீவா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர்.ஆரம்ப காலங்களில் நடிக்க தொடங்கிய காலத்திலேயே கற்றது தமிழ்,ராம், ஈ என வித்தியாசமான ரோல்களில் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இன்றுவரை ஜீவாவின் திரைவாழ்க்கையில் ராம்,கற்றது தமிழ், ஈ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதே போல படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜீவா கமர்ஷியல் படங்களில் தற்போது பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கலகலப்பு 2 மாபெரும் வெற்றி பெற்றது அந்த வெற்றியை தொடர்ந்து... விரிவாக படிக்க >>

ஹெட்போன் உலகின் புதுவரவு காற்றை சுத்திகரிக்கும்...

Image
ஹெட்போன் உலகின் புதுவரவு காற்றை சுத்திகரிக்கும் புதுவகையான ஹெட்போன்களை அறிமுகப்படுத்துகிறது Dyson Zone நிறுவனம் இது தூசு, பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்டவற்றை வடிகட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

peel for skin : பழத்தோலை யூஸ் பண்ணுங்க! பளபள முகம் கியாரண்டி! எப்படின்னு தெரிஞ்சுக்கங்க!

Image
கோடையில் சருமத்துக்கு குளிர்ச்சியை தேடினீர்கள் என்றால் நீங்கள் சிட்ரஸ் பழங்களை தேர்வு செய்யலாம். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது. மேலும் அவை சருமத்துக்கு நன்மை செய்யவும் உதவும். சிட்ரஸ் பழம் சருமத்துக்கு நல்லதா? எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தில் இருந்து சாறு எடுத்த பின் தோல்களை தூக்கி எறிவது உண்டு. அந்த தோல்கள் பழத்தை விட குறைவான பலனை தருவதில்லை என்பதுதான் உண்மை. இது வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்களின் சக்தியாக இருக்கின்றன. இதை சரியான முறையில் பயன்படுத்தினால் தோல் பராமரிப்புக்கு கை கூடும். oil in summer season: வெயில் காலத்தில் ஆயில் மசாஜ் ஏன் முக்கியம், எப்படி செய்றது, நிபுணர் தரும்... விரிவாக படிக்க >>

சென்னை சென்ட்ரல் பகுதியில், உலகத் தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து...

Image
சென்னை சென்ட்ரல் பகுதியில், உலகத் தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்புத் திட்டமான மத்திய சதுக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள் திறந்து வைத்து, மரக்கன்றினை நட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிரூப்…! போகும் போது என்ன செய்தார் தெரியுமா…?

Image
நிரூப் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது போல வெளியாகியுள்ள ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 58வது நாளை தொட்டுள்ளது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் தகுதிக்கேற்றார் போல் வரிசையாக நிற்கும்படி அறிவிக்கப்படுகிறது. அதனால் ஸ்ருதி, தாமரை, அபிராமி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் வரிசையாக அமக்கின்றனர். இந்த டாஸ்க்கால் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.இந்நிலையில் அடுத்த ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க >>

சென்னை சென்ட்ரல் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால்...

சென்னை சென்ட்ரல் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டமான மத்திய சதுக்கத்திட்டத்தின் கீழ் ரூ.21.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதையை மாண்புமிகு  முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள் திறந்து வைத்தார்

ஐடிஆா்சிஎல்-லில் ரூ.3 கோடி முதலீடு: ஹெச்டிஎஃப்சி முடிவு

Image
விரிவாக படிக்க >>

அதிமுக ட்விட்- போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம்!

Image
அதிமுக ட்விட்- போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம்! போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அந்தத் துறையை வைத்திருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம்  பட்டியலின அரசுஅதிகாரியை சாதியின் பெயரால் இழிவாக பேசி,மிரட்டி,மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஸ்டாலின் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?  சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவபூமியாம் தமிழகத்தில் அமைச்சர் ஒருவரே சாதிய வன்மத்தோடு நடப்பதுதான் உங்கள் சமூகநீதியா? - என்று அதிமுக ட்விட் போட்ட ஒரு மணி நேரத்தில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் விரைவு பேருந்து சேவைகளை மிகவும் சிக்கனமான மற்றும் திறமையான முறையில் நமது மாநிலத்தில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்து

ஒரே வாரத்தில் முகப்பரு வையும் அதன் தழும்பையும் மறைக்க இப்படி ஒரு வழியா!

Image
விரிவாக படிக்க >>

லக்னோவை வீழ்த்தி முதல் போட்டியிலே வெற்றியைப் பதிவு செய்த குஜராத்

Image
ஐ.பி.எல் 2022 தொடரின் 4-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இதுதான் முதல் ஐ.பி.எல் போட்டியாகும். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். இருவரையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும், டிகாக் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து, லீவிஸ் 10 ரன்களும், மணிஷ் பாண்டே 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் நான்கு பேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை சரிவிலிருந்து மீட்டனர். தீபக் ஹூடா 55 ரன்களும், ஆயுஷ் பதோனி 54 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்... விரிவாக படிக்க >>

ஆதார் அட்டை இருந்தால் தான் அரசு வழங்கும் ரூ.2,000 கிடைக்கும் | Pm kisan news tamil | Aadhar card

Image
ஆதார் அட்டை இருந்தால் தான் அரசு வழங்கும் ரூ.2,000 கிடைக்கும் | Pm kisan news tamil | Aadhar card

Back to workout after more than a month again,I hear my body screaming in pain,I slide against the wall,cautious I don’t fall,I stop n...

Image
Back to workout after more than a month again,I hear my body screaming in pain,I slide against the wall,cautious I don’t fall,I stop n smile,telling myself I’ve done this before n I draw strength from my heart n core.sweat,glow n grow,let only positivity flow 💪🏼

கேரளா: தள்ளுவண்டிக் கடையில் உணவுக்காகத் தகராறு; துப்பாக்கிச் சூட்டில் ரோட்டில் சென்றவர் பலி!

Image
கேரள மாநிலம் , இடுக்கி மாவட்டம் மூலமற்றத்தைச் சேர்ந்தவர் பிலிப் மார்டின்(34). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கொரோனாவுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர். இந்த நிலையில், பிலிப் மார்ட்டின் மூலமற்றம் அசோகா விலக்கு பகுதியில் உள்ள ரோட்டோர தள்ளுவண்டிக் கடை ஒன்றுக்கு நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். இரவு 10:30 மணிக்கு உணவு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்துகொண்டிருந்துள்ளார். ஆனால் கடையின் உரிமையாளரான பெண் பார்சல் வாங்க வந்தவர்களுக்கு மட்டுமே உணவை வழங்கி கொண்டிருந்துள்ளார். இதையடுத்து உணவு அனைத்தும் தீர்ந்துவிட்டது என பிலிப் மார்ட்டினிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கடை... விரிவாக படிக்க >>

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 56,935...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 56,935 புள்ளிகளில் வர்த்தகம்; தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் குறைந்து 17,036 புள்ளிகளில் வர்த்தகம்!  

மதுரை மாவட்டம் சாப்டூரில் தோட்டத்தில், 1872 கிலோ குட்கா புகையிலை பொருட்களை...

மதுரை மாவட்டம் சாப்டூரில் தோட்டத்தில், 1872 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சரவணன், முத்துகுமார், அருண்பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்தது போலீஸ்!  

Velaikkaran | 28th March to 2nd April 2022 - Promo

Image
Velaikkaran | 28th March to 2nd April 2022 - Promo

28.03.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
28.03.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

ரயில் முன் நின்ற டீன் ஏஜ் பாய்!.. "அந்த" ஹீரோ மட்டும் இல்லன்னா.. பதைபதைக்கும் வீடியோ!

Image
India oi-Vishnupriya R By Vishnupriya R Published: Sunday, March 27, 2022, 11:49 [IST] தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு உயிரை காப்பாற்ற ரயில்வே போலீஸ்காரர் செய்த செயல் வைரலாகி வருகிறது. ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களது பணி குற்றச் செயல்கள் நிகழாமல் தடுப்பது, நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பது, ரயில் விபத்தின் போது செயல்படுவது போன்றவையாகும். அண்மைக்காலமாக ரயில்வே போலீஸார் பெரும்பாலானோர் நிறைய பேரின் உயிர்களை காப்பாற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு... விரிவாக படிக்க >>

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 கோடியை தாண்டியது..!

Image
உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 411,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479,965,820 -ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 42,719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 414,172,160 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா... விரிவாக படிக்க >>

திருவள்ளூர், சோழவரம், ஊத்துக்கோட்டையில் ரூ3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: வருவாய்த் துறையினர் நடவடிக்கை

Image
புழல்: சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் கிராமத்தில், ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளில் சுமார் 50 ஏக்கர் நிலத்தை  தனியார் சிலர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்தனர். இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்தது. இதுபடறடிற கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், பொன்னேரி ஆர்டிஓ பரமேஸ்வரி (பொறுப்பு) ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் ெசன்றன. இந்நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சம்பவ இடத்துக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது சுமார் ₹3 கோடி மதிப்பிலான 50 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்வது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அரசு நிலத்தை அதிரடியாக மீட்டு, அங்கு யாரும் ஆக்கிமிப்பு செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்தனர்.... விரிவாக படிக்க >>

மகரம் ஏப்ரல் மாத ராசி பலன்கள் | April month rasi palan 2022 magaram | selvavel jothidam | #magaram

Image
மகரம் ஏப்ரல் மாத ராசி பலன்கள் | April month rasi palan 2022 magaram | selvavel jothidam | #magaram

26-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
26-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரும் நிம்மதி.. கால அவகாசம் நீட்டிப்பு!

Image
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரும் நிம்மதி.. கால அவகாசம் நீட்டிப்பு! ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே, ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு விஷயத்தில் நிறைய விதிமுறைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ரேஷன் கார்டுகளில் மோசடிகள் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதற்கான கால அவகாசமும் பலமுறை நீட்டிக்கட்டு வந்தது. கடைசியாக வெளியாகியிருந்த அறிவிப்பில் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிறையப் பேர் இவற்றை இணைக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிம்மதி தரும் விதமாக, ரேஷன் கார்டை ஆதாருடன் இ

பரத் நடித்த “காதல்” திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நிராகரிந்த தனுஷ்.? எதனால் தெரியுமா.?

Image
சினிமா உலகில் ஒரு சில படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்காமல் போகிவிடும்.  அதேசமயம் ஒருசில படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கவர்ந்து விட்டால் போதும் காலம் கடந்த பிறகும் அந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவது வழக்கம். அப்படி ஒரு அதைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான திரைப்படம் “காதல்”. இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின்னாக பரத் – சந்தியா நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் வெளிவந்தபோது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் கடந்த நிலையில் இப்போது கூட மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு... விரிவாக படிக்க >>